Friday, March 28, 2014

இயக்க ஆற்றல்(சக்தி)

Photo: தனிமங்களுக்கு அணு எடை இருப்பது போல அணு எண் என்று ஒன்று உண்டு. அது யாதெனில் அந்த தனிமத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே. அதாவது இயக்க ஆற்றல்(சக்தி). உதாரணமாக ஹைட்ரஜனின் இயக்க ஆற்றல் 1, கார்பன் 6, நைட்ரஜன் 7, ஆக்சிஜன் 8, கால்சியம் 20, இரும்பு 26, வெள்ளி 47, தங்கம் 79, பாதரசம் 80, மெண்டலியம் 101, லாரன்சியம் 103 இப்படி எல்லாதனிமங்களுக்கும் ஒரு இயக்க ஆற்றல் இருக்கிறது. இயக்க ஆற்றல் அதிகம் உள்ள தனிமங்களை பயன் படுத்துவதன் மூலம் மனிதன் அதிக இயக்க ஆற்றலைப் பெற முடியும். ஆனால் எல்லா தனிமங்களையும் உணவாக சாப்பிட்டுவிட முடியாது. வெளியே பயன் படுத்தும் தனிமங்களை வெளிப்பறமாகவே பயன்படுத்தி பயன் பெறலாம். மற்ற தனிமங்களை உணவாகப் பயன்படுத்தி பயனடைய முடியும். மெண்டலியம், லாரன்சியம் போன்ற தனிமங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கும். ஓரளவு கிடைக்கும் தனிமங்கள், அல்லது நிறைய கிடைக்கும் தனிமங்கள் என்று பார்த்தோமானால், அலுமினியம், தாமிரம், இரும்பு, குளோரின், சோடியம், தங்கம், வெள்ளி, பாதரசம், பாஸ்பரஸ்,நைட்ரஜன், பிளாட்டினம்,பொட்டாசியம், கந்தகம், கால்சியம் போன்ற பல தனிமங்களைச் சொல்லலாம். இதில் தங்கம், பிளாட்டினம், பாதரசம், போன்ற தனிமங்கள் இயக்க ஆற்றல் அதிகமுள்ளவை. இதில் பாதரசம் அதிக இயக்க ஆற்றலைக் கொண்டிருப்பதால் நம் நாட்டு சித்தர்கள் அதை மணிகளாக்கி ரசமணிகளாக அணிந்து கொண்டனர். சிலதை தலையிலும், சிலவற்றை கைகளிலும், சிலவற்றை கழுத்திலும், இடுப்பிலும் அணிந்து கொண்டனர். கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற சித்துக்களைச் செய்ய இந்த மணிகளைப் பயன் படுத்தினர்.எந்தெந்த வித்தைக்கு எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ரசமணியைக் கட்ட சக்தி மிகுந்த இயக்க ஆற்றல் கொண்ட மூலிகைகளைக் கொண்டு சக்தி ஊட்டி, வீரியம் ஏற்றி பயன் படுத்தினர். இந்த பாதரசத்தை அவர்கள் பல வித்தைகளுக்கும் உபயோகப் படுத்தினர். அடுத்தபடியாக தங்கம்.
சரி வெளி உபயோகம் குறித்து பார்த்தோம், இனி உள்ளே எப்படி தனிமங்களை பயன் படுத்துவது? சுவாசத்தின் மூலம், உணவின் மூலம் இரண்டு முறைகளில் நாம் தனிமங்களை உள்முகமாக பயன்படுத்தலாம்.தனிமங்களுக்கு அணு எடை இருப்பது போல அணு எண் என்று ஒன்று உண்டு. அது யாதெனில் அந்த தனிமத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே. அதாவது இயக்க ஆற்றல்(சக்தி). உதாரணமாக ஹைட்ரஜனின் இயக்க ஆற்றல் 1, கார்பன் 6, நைட்ரஜன் 7, ஆக்சிஜன் 8, கால்சியம் 20, இரும்பு 26, வெள்ளி 47, தங்கம் 79, பாதரசம் 80, மெண்டலியம் 101, லாரன்சியம் 103 இப்படி எல்லாதனிமங்களுக்கும் ஒரு இயக்க ஆற்றல் இருக்கிறது. இயக்க ஆற்றல் அதிகம் உள்ள தனிமங்களை பயன் படுத்துவதன் மூலம் மனிதன் அதிக இயக்க ஆற்றலைப் பெற முடியும். ஆனால் எல்லா தனிமங்களையும் உணவாக சாப்பிட்டுவிட முடியாது. வெளியே பயன் படுத்தும் தனிமங்களை வெளிப்பறமாகவே பயன்படுத்தி பயன் பெறலாம். மற்ற தனிமங்களை உணவாகப் பயன்படுத்தி பயனடைய முடியும். மெண்டலியம், லாரன்சியம் போன்ற தனிமங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கும். ஓரளவு கிடைக்கும் தனிமங்கள், அல்லது நிறைய கிடைக்கும் தனிமங்கள் என்று பார்த்தோமானால், அலுமினியம், தாமிரம், இரும்பு, குளோரின், சோடியம், தங்கம், வெள்ளி, பாதரசம், பாஸ்பரஸ்,நைட்ரஜன், பிளாட்டினம்,பொட்டாசியம், கந்தகம், கால்சியம் போன்ற பல தனிமங்களைச் சொல்லலாம். இதில் தங்கம், பிளாட்டினம், பாதரசம், போன்ற தனிமங்கள் இயக்க ஆற்றல் அதிகமுள்ளவை. இதில் பாதரசம் அதிக இயக்க ஆற்றலைக் கொண்டிருப்பதால் நம் நாட்டு சித்தர்கள் அதை மணிகளாக்கி ரசமணிகளாக அணிந்து கொண்டனர். சிலதை தலையிலும், சிலவற்றை கைகளிலும், சிலவற்றை கழுத்திலும், இடுப்பிலும் அணிந்து கொண்டனர். கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற சித்துக்களைச் செய்ய இந்த மணிகளைப் பயன் படுத்தினர்.எந்தெந்த வித்தைக்கு எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ரசமணியைக் கட்ட சக்தி மிகுந்த இயக்க ஆற்றல் கொண்ட மூலிகைகளைக் கொண்டு சக்தி ஊட்டி, வீரியம் ஏற்றி பயன் படுத்தினர். இந்த பாதரசத்தை அவர்கள் பல வித்தைகளுக்கும் உபயோகப் படுத்தினர். அடுத்தபடியாக தங்கம்.
சரி வெளி உபயோகம் குறித்து பார்த்தோம், இனி உள்ளே எப்படி தனிமங்களை பயன் படுத்துவது? சுவாசத்தின் மூலம், உணவின் மூலம் இரண்டு முறைகளில் நாம் தனிமங்களை உள்முகமாக பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment