Friday, March 28, 2014

தனிமங்களின் அணு எடையைத் தெரிந்து கொள்வோம்.

Photo: இனி தனிமங்களின் அணு எடையைத் தெரிந்து கொள்வோம்.

ஹைட்ரஜன்(H)ஒப்பு அணு எடையின் அளவு = 1.008 கிராம் மோல்-1
ஹீலியம்(He)ஒப்பு அணு எடையின்அளவு = 4.00 கிராம் மோல்-1
லித்தியம்(Li)ஒப்பு அணு எடையின் அளவு = 6.94 கிராம் மோல்-1
பெரிலியம்(Be)ஒப்பு அணு எடையின் அளவு = 9.01 கிராம் மோல்-1
போரான்(B)ஒப்பு அணு எடையின் அளவு = 10.8 கிராம் மோல்-1
கார்பன்(C)ஒப்பு அணு எடையின் அளவு =12.0 கிராம் மோல்-1
நைட்ரஜன்(N)ஒப்பு அணு எடையின் அளவு = 14.0 கிராம் மோல்-1
ஆக்சிஜன்(O)ஒப்பு அணு எடையின் அளவு = 16.0 கிராம் மோல்-1
ஃப்ளூரின்(F)ஒப்பு அணு எடையின் அளவு = 19.0 கிராம் மோல்-1
அலுமினியம்(Al)ஒப்பு அணு எடையின் அளவு = 27.0 கிராம் மோல்-1குளோரின்(Cl)ஒப்பு அணு எடையின் அளவு = 35.5 கிராம் மோல்-1
கால்சியம்(Ca)ஒப்பு அணு எடையின் அளவு = 40.1 கிராம் மோல்-1
இரும்பு(Fe)ஒப்பு அணு எடையின் அளவு = 55.8 கிராம் மோல்-1
வெள்ளி(Ag)ஒப்பு அணு எடையின் அளவு = 107.9 கிராம் மோல்-1
தங்கம்(Au)ஒப்பு அணு எடையின் அளவு = 197.0 கிராம் மோல்-1
பாதரசம்(Hg)ஒப்பு அணு எடையின் அளவு = 200.6 கிராம் மோல்-1
மெண்டலியம்(Md)ஒப்பு அணு எடையின் அளவு = 256.0 கிராம் மோல்-1
லாரன்சியம்(Lr)ஒப்பு அணு எடையின் அளவு = 257.0 கிராம் மோல்-1
(ஒப்பு அணு எடை என்றால் அத்தனிமத்தின் தோராய அணு எடை என்று பொருள்)

ஒப்பு அணு எடை குறைவாக உள்ள தனிமம் ஹைட்ரஜன் ஆகும். அதனால்தான் பூமியில் அதிகம் உள்ளது.ஹைட்ரஜன் அதிம் உள்ள பொருள் நீர் ஆகும். நீரில் ஹைட்ரஜன் இரண்டு மடங்கு உள்ளது. உலகில் 72%நீர்தான் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக அணு எடை குறைவான தனிமம் ஹீலியம். இது வான மண்டலம் முழுவதும் பரவி உள்ளது,. அணு எடை குறைவான தனிமம் அதிகமாகவும், அணு எடைஅதிகமான தனிமம் குறைவாகவும் பூமியில் காணப்படும்.

No comments:

Post a Comment